( කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව වෙබ් අඩවියෙන් උපුටා ගන්නා ලදි. )2026 ජූලි මස 31 දින සඳහා කාලගුණ අනාවැකිය
2026 ජූලි මස 31 දින උදෑසන 05.30 ට නිකුත්කරන ලදි.බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වලත් මහනුවර, නුවරඑළිය ගාල්ල සහ මාතර දිස්ත්රික්ක වලත් විටින් විට වැසි ඇති වේ. ඇතැම් ස්ථාන වලට මි.මී 100 ට වැඩි තද වැසි ඇති විය හැක.
අනුරාධපුර සහ හම්බන්තොට දිස්ත්රික්කවල වැසි ස්වල්පයක් ඇති විය හැක.
දිවයිනේ සෙසු ප්රදේශවල ප්රධාන වශයෙන් වියලි කාලගුණික තත්ත්වයක් පවතී.
උතුරු, උතුරු-මැද, වයඹ සහ මධ්යම පළාත්වල සහ රත්නපුර, මොණරාගල, හම්බන්තොට සහ ත්රීකුණාමලය දිස්ත්රික්කවල විටින් විට හමන පැ.කි.මී. (40-50) ක පමණ තද සුළං ඇතිවිය හැක.WEATHER FORECAST FOR 31 JULY 2026
Issued at 05.30 a.m. on 31 July 2026.
Showers will occur at times in Western, Sabaragamuwa and North-western provinces and in Kandy, Nuwara-Eliya, Galle and Matara districts. Heavy falls above 100 mm are likely at some places.
A few showers may occur in Anuradhapura and Hambantota districts.
Mainly dry weather will prevail over the other areas of the island.
Strong winds of about (40-50) kmph can be expected at times over Northern, North-central, North-western and Central provinces and in Rathnapura, Monaragala, Hambantota and Trincomalee districts
2026 ஜூலை 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூலை 30ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.